சாதுக்கள் வேடத்தில் ஆயுதங்களுடன் திரிந்த 6இஸ்லாமியர்கள் கைது!

பீகார் நவாடாவில் ஹிந்து சாதுக்கள் வேடத்தில் ஆயுதங்களுடன் திரிந்த 6 இஸ்லாமியர்களை பொது மக்கள் பிடித்து, துவைத்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.

மெஹமத் கலீம், அஜ்மத் கான், நவாப் அலி, ஷேப்பான் அலி, அஹ்மத் மியான், ரஷீத் கான் ஆகிய 6 பேர் உ.பி. கோன்டா மாவட்டதைச் சேர்ந்தவர்கள். இவர்களிடமிருந்து கூர்மையான கத்திகள் கைப்பற்றப்பட்டபட்டுள்ளன.
எதற்காக, இவர்கள் ஹிந்து சாதுக்கள் வேடமிட்டு திரிந்தனர். எதாவது குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டு , ஹிந்து சாதுக்கள் மீது பழி போடவா என்ற கண்ணோட்டத்திலும் காவல்துறை விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top