வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயாவில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பாஜகவின் ஆதரவுடன் மாநில கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடித்தன. திரிபுராவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில் மேகாலயா முதலமைச்சராக கான்ராட் சங்மாவும், நாகலாந்து முதலமைச்சராக நெய்பு ரியோவும் நேற்று பதவியேற்று கொண்டனர்.
இதனிடையே திரிபுரா முதலமைச்சராக மாணிக் காஹா இன்று பதவியேற்றுக் கொண்டார். அகர்தலாவில் உள்ள சாமி விவேகானந்தா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாணிக் சாகாவுக்கு ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக மாணிக் சாகா பதவியேற்பு; பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா பங்கேற்பு …
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயாவில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பாஜகவின் ஆதரவுடன் மாநில கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடித்தன. திரிபுராவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில் மேகாலயா முதலமைச்சராக கான்ராட் சங்மாவும், நாகலாந்து முதலமைச்சராக நெய்பு ரியோவும் நேற்று பதவியேற்று கொண்டனர். இதனிடையே திரிபுரா முதலமைச்சராக மாணிக் காஹா இன்று பதவியேற்றுக் கொண்டார். அகர்தலாவில் உள்ள சாமி விவேகானந்தா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாணிக் சாகாவுக்கு ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.