பிரதமரின் 100 வது மனதின் குரல் நிகழ்ச்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு தொகுதிகுட்பட்ட டி. நகர் 117 வது வட்டம் டாக்டர் தாமஸ் சாலையில் சிறப்பாக நடந்தேறியது.
இதில், மாநில அலுவக செயலாளர் சந்திரன், மாநில ஊடக பிரிவு தலைவர் ரங்கநாயகுலு, விவசாய அணி மாநில துணை தலைவர் வலசை முத்துராமன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கே விஜய் ஆனந்த், விவசாய அணி மாவட்ட தலைவர் ராஜா அன்பழகன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் சிவன், 117 வது வட்டத் தலைவர் ந.பிரபு, பாஜக பொறுப்பாளர்கள் நாதன் பிள்ளை, முருகேசன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.