என் மண் என் மக்கள் நடைபயண நிறைவுகட்ட பயண விவரங்களை பொறுப்பாளர் கே.எஸ்.நரேந்திரன், இணைப் பொறுப்பாளர் எஸ்.அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
நிறைவு கட்ட நடைபயண விவரம்:
பிப்ரவரி 10 சனி, உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி
பிப்ரவரி 11 ஞாயிறு, எழும்பூர், துறைமுகம்
பிப்ரவரி 12,13,14,15, திருவொற்றியூர், ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர், மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், அண்ணாநகர், வில்லிவாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர்
பிப்ரவரி 19 திங்கள், தாம்பரம், பல்லாவரம்
பிப்ரவரி 20 செவ்வாய், திருப்போரூர், செங்கல்பட்டு
பிப்ரவரி 21 புதன், அரவக்குறிச்சி
பிப்ரவரி 22 வியாழன், சிங்காநல்லூர்
பிப்ரவரி 23 வெள்ளி, மதுரை மேற்கு, சங்கரன்கோவில்
பிப்ரவரி 24 சனி, வானூர், மயிலம், செய்யூர், மதுராந்தகம்
பிப்ரவரி 25 ஞாயிறு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு