வெள்ளி விழா மலர்

#நீண்டகால_வாசகர்களுக்கு

அன்பார்ந்த வாசகர்களுக்கு

வணக்கம்.

25 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது ஒரே நாடு வார இதழின் இந்த வருட சித்திரைச் சிறப்பிதழ் வெள்ளி விழா மலராக வெளிவர இருக்கிறது. இந்த வெள்ளி விழா மலர் கடந்த காலத்தை நினைவூட்டுவதாக, நிகழ்காலத்தைப் பிரதிபலிப்பதாக, எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதாக ( நேற்று இன்று நாளை ) அமைந்திருக்கும். 

ஒரே நாடு இதழைப் படித்த பின் பத்திரப் படுத்தி வைக்கும் வழக்கம் கொண்ட நீண்ட கால வாசகர்கள் தங்கள் கைவசம் ஐந்தாண்டுகளுக்கு முந்தைய பழைய இதழ் பிரதிகள் இருக்குமானால், உடனடியாக ஒரே நாடு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். அந்தப் பழைய பிரதிகளை உங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள ஒரே நாடு ஆவலாக உள்ளது.

தொடர்பிற்கான அலைபேசி எண்:    74182067666

தங்கள் ஒத்துழைப்புக்கு மிகுந்த நன்றி.

என்றும் தேசத் திருப்பணியில்

பணிவுடன்

இராம. நம்பி நாராயணன்

ஆசிரியர்

வெள்ளி விழா மலர் முன்பதிவு:

 

அன்பார்ந்த சந்தாதாரர்கள் மற்றும் வாசகர்களுக்கு

வணக்கம்.

25 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது ஒரே நாடு வார இதழின் இந்த வருட சித்திரைச் சிறப்பிதழ் வெள்ளி விழா மலராக வெளிவர இருக்கிறது. இந்த வெள்ளி விழா மலர் கடந்த காலத்தை நினைவூட்டுவதாக, நிகழ்காலத்தைப் பிரதிபலிப்பதாக, எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதாக ( நேற்று இன்று நாளை ) அமைந்திருக்கும். 

வெள்ளிவிழா மலர் விலை ₹300. மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலையில் ₹250/- க்கு கிடைக்கும்.

ஏற்கனவே ஆயுள் சந்தா செலுத்திய அனைவருக்கும் வெள்ளிவிழா மலர் தபால் மூலம் வந்து சேரும். மற்றபடி மலரை பெற விரும்பும் பிற சந்தாதாரர்களும் வாசகர்களும்  தனியாக முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

முன்பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி: 15.03.2025

உடனடியாக முன்பதிவு செய்யுங்கள் மலரை பெற்று மகிழுங்கள்.

 

 

விளம்பரதாரர்களுக்கு

அன்புள்ள ஒரே நாடு விளம்பரதாரர்களுக்கு

ஆசிரியரின் அன்பு
வணக்கங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப் பிறப்பையொட்டி சித்திரை மலர் வெளியிடுவது ஒரே நாடு இதழின் வழக்கம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இந்தத் தமிழ் புத்தாண்டில் ( விசுவா கோவசு புத்தாண்டு – ஆங்கிலத் தேதி ஏப்ரல் 14,2025 ) நமது ஒரே நாடு இதழ் தனது 25 ஆண்டு பயணத்தை நிறைவு செய்து 26 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 25 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. அதை முன்னிட்டு ஒரே நாடு இதழின் வெள்ளி விழா மலர் தயாராகி வருகிறது.

இந்த மலர் மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

முதல் பகுதி ஒரே நாடு இதழின் 25 ஆண்டுகால பயணம் பற்றியதாக இருக்கும்.

இரண்டாவது பகுதி, நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர் எஸ் எஸ் இயக்கம் பற்றியதாக, குறிப்பாக தமிழகத்திலும் தேசமெங்கும் ” மலரும் இந்துத்வ ” பற்றியதாக இருக்கும்.

மூன்றாவது பகுதி, 2014 முதல் நடைபெற்று வரும் 11 ஆண்டுகால மோடியின் ஆட்சிகளின் சிறப்பை சொல்வதோடு, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு நம்மை தயார் படுத்துவதாக இருக்கும்.

மூன்று பகுதிகளுமே, நேற்று இன்று நாளை என மூன்று காலங்களுக்கும் நம்மை பயணிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாடு சிறப்பிதழுக்கு விளம்பரம் தந்து உதவி வரும் விளம்பரதாரராகிய உங்களுக்கு நன்றி பாராட்டி, இந்த ஆண்டும் விளம்பரம் தந்து ஒரே நாடு இதழை சிறப்பிக்க வேண்டி இந்த மடல் வரையப்படுகிறது.

இந்த வெள்ளி விழா மலரிலும் தங்களது விளம்பரம் இடம் பெற்று மலருக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என ஒரே நாடு வேண்டுகோள் விடுக்கிறது.

தங்களது விளம்பரங்களை மார்ச் 15 தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

விளம்பர அளவு: 23 cm x 16 cm.

விளம்பரக் கட்டணம்:

பல வண்ண விளம்பரங்கள்:
பின் பக்க அட்டை: ₹ 1,00,000/-
முன், பின் பக்க
உள் அட்டை : ₹ 50,000/-
முழுப் பக்கம் : ₹ 15,000/-

காசோலை மற்றும் வரைவோலைகளை
” OREYNAADU SEWA & PATHIPPAGAM “
என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

ஆன்லைனில் பணம் செலுத்த:

Bank Name: Bank of Baroda
Account Name: OREYNAADU SEWA & PATHIPPAGAM
Account type: Current Account
Account Number: 75120200000394
IFSC Code: BARB0VJVARO ( please read as b a r b 0 v j v a r o )
Branch: T Nagar, Chennai.

விளம்பர விவரங்கள் மற்றும் பணம் செலுத்திய விபரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:

oreynaadumalar2025@gmail.com

தொடர்பிற்கான அலைபேசி எண்கள்:
9443140930 & 8122170127

பணம் செலுத்திய விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பத் தவற வேண்டாம்.

தங்களின் விளம்பரம் எங்களின் நல்ல முயற்சிக்கு என்றென்றும் சிறப்பு சேர்க்கும் என்பதை மீண்டும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றிகள்!

தேசிய திருப்பணியில்

ஆசிரியர்.

Scroll to Top