தலைவர் அண்ணாமலை கோரிக்கை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை கைவிட மத்திய அரசு பரிசீலனை

டங்ஸ்டன் சுரங்கம்அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டிக்கு, தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. […]

தலைவர் அண்ணாமலை கோரிக்கை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை கைவிட மத்திய அரசு பரிசீலனை Read More »

ஜாமீன் அமைச்சரின் உருட்டல் மிரட்டலுக்கு பாஜக பயப்படாது : தலைவர் அண்ணாமலை

அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமீன் அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பாஜக பயப்படாது என தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்: “அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமீன் அமைச்சருக்கு, புழல் சிறையில் இருந்து வெளிவந்து அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல், இரவு, பகல் என கால

ஜாமீன் அமைச்சரின் உருட்டல் மிரட்டலுக்கு பாஜக பயப்படாது : தலைவர் அண்ணாமலை Read More »

திமுக இதற்கு பதில் அளிக்குமா? தலைவர் அண்ணாமலை

நாடாளுமன்றத்தில், இந்திக் கூட்டணிக் கட்சிகள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது அவதூறு கூறி நடத்திய நாடகத்தைக் காண நேர்ந்தது. இது முழுக்க முழுக்க பாராளுமன்றத்தை முடக்கி, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் முயற்சி மட்டுமே என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 05) வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று நாடாளுமன்றத்தில்,

திமுக இதற்கு பதில் அளிக்குமா? தலைவர் அண்ணாமலை Read More »

பிரதமர் முன்னிலையில் மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னவிஸ்

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் இன்று (டிசம்பர் 05) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர்களுடன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டனர். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா,

பிரதமர் முன்னிலையில் மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னவிஸ் Read More »

உணவு, குடிநீர் வழங்கவில்லை; பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யாத திமுக அரசைக் கண்டிக்கும் விதமாக அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தனர். இதனால் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை

உணவு, குடிநீர் வழங்கவில்லை; பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த பொதுமக்கள் Read More »

வடதமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்: பொதுமக்களை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை பேட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் பேசும்போது, வடதமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தை கிராமத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட

வடதமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்: பொதுமக்களை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை பேட்டி Read More »

கமலாலயம் வந்த தலைவர் அண்ணாமலைக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

சென்னை, பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு இன்று (டிசம்பர் 02) வருகை புரிந்த தலைவர் அண்ணாமலைக்கு மேளதாளங்கள் முழங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைவர் அண்ணாமலை லண்டனில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்து விட்டு நேற்று (டிசம்பர் 01) சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கமலாலயம் வந்த தலைவர் அண்ணாமலைக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு Read More »

சுவாமி ஐயப்பா; இசைவாணிக்கு அறிவு புகட்டி அனுப்பப்பா: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்

‘ஐயம் சாரி ஐயப்பா, அறிவு புகட்டி அனுப்பப்பா’ என்று பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கிறிஸ்துவ பாடகி இசைவாணியை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்து கடவுள் சபரிமலை ஐயப்பன் குறித்து இழிவுப்படுத்தும் வகையில் கிறிஸ்துவ பாடகி இசைவாணி பாடல் ஒன்றை பாடியிருந்தார். இவரது செயலுக்கு பாஜக உட்பட இந்து அமைப்புகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. பல்வேறு

சுவாமி ஐயப்பா; இசைவாணிக்கு அறிவு புகட்டி அனுப்பப்பா: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம் Read More »

பாலஸ்தீனுக்காக குரல் கொடுப்பவர்கள் ஏன் வங்கதேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கவில்லை? ஹெச்.ராஜா

பாலஸ்தீனுக்காக இங்கு குரல் கொடுக்கும் மதசார்பின்மைவாதிகள் ஏன் வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கவில்லை? என, ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக வங்கதேச ஹிந்துக்கள் மீது ஜிகாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கோவில்கள் இடிக்கப்படுவது, ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்படுவது போன்ற செயல்களில் ஜிகாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பாஜக

பாலஸ்தீனுக்காக குரல் கொடுப்பவர்கள் ஏன் வங்கதேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கவில்லை? ஹெச்.ராஜா Read More »

ருவாண்டாவில் பதுங்கிய பயங்கரவாதியை சத்தமின்றி இந்தியாவுக்கு நாடு கடத்திய என்ஐஏ

கர்நாடக மாநிலம், பெங்களூரு மத்திய சிறையில் இருந்த போது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி சல்மான் ரெஹ்மான் கான், ருவான்டா நாட்டில் பதுங்கி இருந்தார். லஷ்கர் -இ -தொய்பா அமைப்பைச் சேர்ந்த இந்த பயங்கரவாதியை இப்போது இன்டர்போல் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. நமது பாரத நாட்டில் பயங்கரவாத செயல்களைத்

ருவாண்டாவில் பதுங்கிய பயங்கரவாதியை சத்தமின்றி இந்தியாவுக்கு நாடு கடத்திய என்ஐஏ Read More »

Scroll to Top