தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை

சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தலைவர் அண்ணாமலை தனது மகளிர் தின வாழ்த்தில் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்: சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய […]

தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை Read More »

இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி

லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை தலைவர் அண்ணாமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கூறியிருப்பதாவது: இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு. ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்கள், “வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி

இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி Read More »

22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு

முன்னாள் ஜனாதிபதி, அமரர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா அவர்கள் நினைவாகத் தொடங்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு, கடந்த பத்து ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்திருக்கிறது என அந்த அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்றைய தினம்,

22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு Read More »

துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறேன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் துரு புடிச்சு இத்துப்போய்விட்டதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளது. வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை

துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம் Read More »

ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு

திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலையை காக்க நோட்டீஸ் வழங்கிய விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகி பிரபாகரனை திராவிட மாடல் அரசு கைது செய்தது. அவர் இன்று காலை ஜாமினில் விடுதலையான நிலையில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருப்பரங்குன்றம் ஸ்ரீ கந்தர் மலையை காக்க வாருங்கள் என கடந்த

ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு Read More »

முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர்

மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கு நேற்று (பிப்ரவரி 04) வந்த முருக பக்தர்கள் மற்றும் பயணிகளை போலீசார் அராஜகமாக கைது செய்ய முயற்சித்தனர். இதனை ஒரே நாடு செய்தியாளர் தங்கவேல் வீடியோவாக பதிவு செய்தார். அங்கு ஆய்வுக்காக வந்த காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளரின் செல்போனை பறித்து அராஜகத்தில் ஈடுபட்டார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், மீட்கவும்

முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர் Read More »

முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகளை வெட்டுவேன் என்று புறப்பட்ட முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்காத காவல்துறை ஏன் இந்துக்களுக்கு மட்டும் இவ்வளவு கெடுபிடி என மதுரை, பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் பேசினார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில்  மதுரை

முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் Read More »

‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை

அயோத்தி யுத்தம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கியிருப்பதால் இந்து விரோத தாலிபான் திமுக அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்து என மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சூளுரைத்தார். திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது ஆடு, கோழிகளை பலியிடுவதற்காக

‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை Read More »

மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம்

விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி ஐயா எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டார் என (ஜனவரி 30) மதுரையில் விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் தலைவர் அண்ணாமலை கூறினார். டங்ஸ்டன் திட்டம் வராமல் தடுத்து நிறுத்தியதற்கான பாராட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்த மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும்

மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம் Read More »

தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு

மதுரை அரிட்டாப்பட்டி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு தலைவர் அண்ணாமலை பொங்கல் பண்டிகைக்கு முன் அளித்த வாக்குறுதி படி தற்போது டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களிடம்

தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு Read More »

Scroll to Top