வங்கதேசத்தில் பிரபல ஹிந்து பாடகரின் வீட்டிற்கு தீ வைத்த ஜிகாதிகள்; 3000 இசைக்கருவிகள் சாம்பல்
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், டாக்காவில் உள்ள பிரபல ஹிந்து பாடகரான ராகுல் ஆனந்தாவின் வீட்டிற்கு ஜிகாதிக்கூட்டம் தீ வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா நகரின் தன்மோண்டி பகுதியில் பிரபல ஹிந்து நாட்டுப்புற பாடகர் ராகுல் ஆனந்தாவின் வீடு உள்ளது. இவர் ‘ஜோலர் கான்’ என்ற நாட்டுப்புற இசைக்குழுவை […]