கொலை நகரமாகியுள்ள கோவை; ஈரோடு தேர்தலில் பிசியாக அமைச்சர்கள்; அண்ணாமலை கண்டனம்
கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு கொலைகளால் மாவட்டம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார் கோவை நீதிமன்ற வாசலில் வைத்து கோகுல் என்பவர் கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் மனோஜ் என்பவர் படுகாயமடைந்தார். இதேபோல ஆவாரம்பாளையம் பகுதியில் சத்தியபாண்டி என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் […]
கொலை நகரமாகியுள்ள கோவை; ஈரோடு தேர்தலில் பிசியாக அமைச்சர்கள்; அண்ணாமலை கண்டனம் Read More »