அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து
நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்: இனிய 2025, இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகள், வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியமும் செழிப்பும் கிடைக்கட்டும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து Read More »