மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை
சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம், மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏப்பம் விட்டுள்ளார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 13) வெளியிட்டுள்ள அறிக்கையில்: மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி […]