கமலாலயம் வந்த தலைவர் அண்ணாமலைக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு
சென்னை, பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு இன்று (டிசம்பர் 02) வருகை புரிந்த தலைவர் அண்ணாமலைக்கு மேளதாளங்கள் முழங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைவர் அண்ணாமலை லண்டனில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்து விட்டு நேற்று (டிசம்பர் 01) சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். […]
கமலாலயம் வந்த தலைவர் அண்ணாமலைக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு Read More »