---Advertisement---

கல்வியாளர் பிரிவு மாநில செயலாளருக்கு நியமன கடிதம் வழங்கிய தலைவர் நயினார் நாகேந்திரன்

On: February 13, 2026 10:24 AM
Follow Us:
---Advertisement---

தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் (ஐடி) இமானுவேலுக்கு தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் கடிதம் வழங்கினார்.

‘‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’’ பிரச்சார நிகழ்ச்சிக்கு (நவம்பர் 08) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை புரிந்தார். அப்போது தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் (ஐடி) நியமனம் செய்யப்பட்ட இமானுவேல் அவர்களுக்கு தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் கடிதம் வழங்கினார்.

அப்போது மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் வெள்ளையன் என்கிற முனிராசு ஆகியோர் உடனிருந்தனர்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன்

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை

விரைவில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும்: வடசென்னையில் நயினார் நாகேந்திரன் சூளுரை

மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்

பாஜக சேவை இருவாரங்கள் மாநில பயிலரங்க நிகழ்வில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன்

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் சாலை அமைக்காமல் காசோலையை சுருட்டிய திமுக அரசு : நயினார் நாகேந்திரன் கண்டனம்

Leave a Comment