---Advertisement---

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்ட மக்கள்

On: February 13, 2026 10:26 AM
Follow Us:
---Advertisement---

காஞ்சிபுரம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு நேற்று (டிசம்பர் 30) எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை வருகை தந்தார்.
அப்போது, கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் முற்றுகையிடுவதை அறிந்த செல்வப்பெருந்தகை, உடனே காரில் ஏறிச்செல்ல முற்பட்டார். இதனை அடுத்து, காரை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் இருந்து செல்வப்பெருந்தகையை மீட்டு வழியனுப்பி வைத்தனர்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன்

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை

விரைவில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும்: வடசென்னையில் நயினார் நாகேந்திரன் சூளுரை

மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்

பாஜக சேவை இருவாரங்கள் மாநில பயிலரங்க நிகழ்வில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன்

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் சாலை அமைக்காமல் காசோலையை சுருட்டிய திமுக அரசு : நயினார் நாகேந்திரன் கண்டனம்

Leave a Comment