கார்கில் மலையில் இந்தியக் கொடியை நாட்ட காரணமாக திகழ்ந்தவர்
தங்க நாற்கர சாலை திட்ட புரட்சியை கொண்டு வந்தவர்
இந்திய வெளியுறவுக் கொள்கையின் புதிய பரிமாணங்களை உருவாக்கியவர்
தனது பதவி காலத்தில் காலத்தில் தான் கடைப்பிடித்து வந்த நேர்மைக்கு இழுக்கு வராமல்,
ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு இடமில்லாமல்
நாட்டு நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய்
அவரது பிறந்தநாளான இன்று நல்லாட்சி தினமாக
நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேச வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய தொண்டினை
நாம் நினைவு கூர்வோம்.