முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவரை நினைவு கூர்ந்துள்ளார். எம்ஜிஆரின் பிறந்தநாள் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஏழை எளிய மக்களுக்காக எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்கள், மாணவ மணிகளுக்கு கொண்டு வந்த நலத் திட்டங்கள், உலகத் தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய தமிழுக்கான பணிகளும் அவரை என்றும் நினைவு கூறும் என புகழ்ந்துள்ளார் …