அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் 28 செப்டம்பர் 2014 அன்று நமது விண்வெளித் திட்டத்தைப் பற்றி கேலி கிண்டல் செய்து போட்டி ருந்த கார்ட்டூன் இது. அவர்கள் எல்லாம் படித்தவர்கள் சீமான்கள் என்பது போலவும் இந்தியர்கள் கோமணாண்டிகள், மாடு மேய்ப்பவர்கள் என்பது போலவும் கேலி செய்திருந்தது.
ஆனால் இப்போது, அமெரிக்கா செய்யாத சாதனையை இந்தியா செய்து உலக சாதனை படைத்துள்ளது. மோடியின் தலைமையில் இந்தியா விவசாயிகள் நாடு மட்டுமல்ல விஞ்ஞானிகளின் நாடும் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பாம்பாட்டிகளின் நாடல்ல பார் போற்றும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு நியூயார்க் டைம்ஸ் என்ன சொல்ல போகிறது ? தனது முந்தைய கார்ட்டூனுக்கு மன்னிப்பு கேட்குமா ? என்று தேசபக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.