வாழ்த்து கவிதை.. அடுத்த குறி 2024, அறிகுறி 400+

எண்ணற்ற

சாதனைகள் பல

அவற்றில்

எண்ணுற்ற

சாதனைகளும் உள…

முதல்வராக

சாதித்த ஆண்டுகள் 13

பிரதமராக

நீடிக்கும் ஆண்டு 10

ஜொலித்து காட்டியது

ஜி-20

ஒழித்து கட்டியது

370

உலக பொருளாதாரத்தில்

நாட்டின் இடம் 5

அடுத்த இலக்கு 3

பெருமிதம்

சந்திராயன் 3

ஆதித்யா-எல் 1

அடுத்த குறி 2024

அறிகுறி 400+

காண்பது எழுபத்து மூன்றாம்

அகவை

மீண்டும் பிரதமராக 

எழப்போவது மூன்றாம் முறை

நாடு 1 தேர்தலும் 1

என்று 

ஆண்டு வாழ்க

100

ஆண்டு கண்டு…

                   – கவிஞர் ச.பார்த்தீபன்

( செப் 17, பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாள் ) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top