அழுத்தமாய் ஒரு கேள்வி

அவிழ்த்து விட்டதும்

ஆளை கடித்த பின்

அழைத்து கட்டப்படும்

வளர்ப்பு நாயோ-

தமிழகத்தின் 

இந்த‌ ஆஸ்தான 

பெட்ரோல் குண்டாளன்?

       – கவிஞர் ச. பார்த்தீபன் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top