தலையெழுத்து.!

‘ நீட் விலக்கு

முதல் கையெழுத்து’

பாதாளத்தில் கிடந்து

பக்கத்தில்

பாய் விரித்தது;

ஐம்பது லட்சம்

கையெழுத்துகளை

எதிர்பார்த்து…

               – கவிஞர் ச. பார்த்தீபன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top