சாத் பூஜையின் காலை பிரார்த்தனையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; “மஹாபர்வ் சாத் பூஜையின் நான்கு நாள் சடங்குகளின் மூலம் இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் பார்வை நாட்டு மக்களிடையே ஒரு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் வழங்கப் போகிறது. காலை பிரார்த்தனை என்னும் மங்களகரமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.’’ இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.