தாய் நாட்டின் பெருமையை காக்க அனைத்தையும் தியாகம் செய்தவர் பிர்சா முண்டா என, அவரின் 150வது பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடகத்தில்; பிர்சா முண்டா தாய்நாட்டின் பெருமையை காக்க அனைத்தையும் தியாகம் செய்தார். அவரது பிறந்தநாளான ‘பழங்குடியினரின் பெருமித தினமான’ இந்நாளில் அவருக்கு எனது வணக்கங்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.