அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு, தமிழகத்தை சேர்ந்த இளம் அரசியல் ஆளுமை, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு,
தமிழகத்தை சேர்ந்த இளம் அரசியல் ஆளுமை, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துதெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
மிகவும் சந்தோஷமான செய்தியை உங்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன், நம்முடைய இளம்
அரசியல் தலைவரும், மாநில பாஜக செயலாளருமான எஸ். ஜி சூர்யா IVLP
(International VisitorLeadership Program on Young Politicians)
என்ற அமெரிக்க அமைப்பினால் 3 மாத கால பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3 மாத கால பயிற்சிக்கு நாளை அமெரிக்க செல்லவிருக்கும் அவரை வாழ்த்துகிறேன்” என
குறிப்பிட்டுள்ளார்.