அன்பு பாரதிய ஜனதா கட்சி உறவுகளுக்கு வணக்கம். வரும் மாதம் முதல் தேதி முதல் உங்களுக்கு வாரம் ஒரு ஒரே நாடு இதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் உங்களுடைய நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் தேசிய சிந்தனை கொண்டவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஒரே நாடு இதழை பெற்றுக்கொள்ள அறிமுகப்படுத்துமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் தேசியப் பணியில் உங்கள் அண்ணா!