பாகிஸ்தான் படுத்துவிட்டது!
இலங்கை செத்துக்கொண்டிருக்கிறது!
அமெரிக்கா ரஷ்யா ஜெர்மனி ஜப்பானெல்லாம்
பொய்களின் புதையலான சீனா –
நம்மை பார்த்து பதுங்குகிறது!
கொரோனாவுக்கு பின்பு-
இந்தியா மட்டுமே முன்னேறுகிறது!
கொடுப்பாரும் அணைப்பாரும் இந்தியரே!-
என்னும் முழக்கம் உலகெங்கும் எழுகிறது!
மோடியென்னும் மந்திரமே இந்தியாவின்-
மையமாக விளங்குகிறது!
– குமரி கிருஷ்ணன்