மனதின் குரல் 100 வது நிகழ்ச்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம், நத்தமேடு ஒன்றியம், ராகவேந்திர நகரில் – பாக்கம் கிராம பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 131 பெண்கள் உட்பட மொத்தம் 200 பேர் கலந்து கொண்டனர். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் தமிழ் உரையாடல் ஒளிபரப்பின் மூலம் விழிப்புணர்வு பெற்ற அவர்களுக்கு மதியம் உணவு பரிமாறப் பட்டது. திருவிழாவை போல் சிறப்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றனர். – மாலினி ஜெயசந்திரன்