திரண்ட ஒட்டுண்ணியை
பிடித்து அழுத்தினால்
‘லொடக்’கென சிதறும் ரத்தம்;
வேறு உடம்பிலிருந்து
உறிஞ்சப்பட்டது
என்பதால்
இது
கள்ள ரத்தம்…
இத்தேசத்தில்
தின்று கொளுத்துவிட்டு
சீன விசுவாசமும்
பாகிஸ்தான் பற்றும்
கொண்டிருப்போரின்
உடலில் ஓடுவது
என்ன ரத்தம்..?
– கவிஞர் ச. பார்த்தீபன்