பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பாரதத்தின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள பாரத தேசத்தின் மக்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் அதிகரித்து வருகின்றன.
ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், பாரதத்தின் பாஸ்போர்ட் 80வது இடத்தில் உள்ளது. 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
அந்த நாடுகளின் பட்டியலை பார்ப்போம்:
1.அங்கோலா
2.பார்படாஸ்
3.பூடான்
4.பொலிவியா
5.பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்
6.புரூண்டி
7.கம்போடியா
8.கேப் வெர்டே தீவுகள்
9.கொமோரோ தீவுகள்
10.கூக் தீவுகள்
11.டிஜிபவுட்டி
12.டொமினிகா
13.எல் சால்வடார்
14.எத்தியோப்பியா
15.பிஜி
16.கபோன்
17.கிரீனடா
18.கினியா பிசாவு
19.ஹைதி
20.இந்தோனேஷியா
21.ஈரான்
22.ஜமைக்கா
23.ஜோர்டான்
24.கஜகஸ்தான்
25.கென்யா
26.கிரிபாட்டி
27.லாவோஸ்
28.மகாவு
29.மடகாஸ்கர்
30.மலேஷியா
31.மாலத்தீவுகள்
32.மார்ஷல் தீவுகள்
33.மொரிஷியானா
34.மொரிஷியஸ்
35. மைக்ரோனேஷியா
36.மான்ட்செரட்
37.மொசம்பிக்
38.மியான்மர்
39.நேபாளம்
40.நையூ
41.ஓமன்
42.பலாவு தீவுகள்
43.கத்தார்
44.ருவாண்டா
45.சமோவா
46.செனகல்
47.சீசெல்ஸ்
48.சியாரா லியோன்
49.சோமாலியா
50.இலங்கை
51.செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
52.செயின்ட்லூசியா
53.செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்
54.தான்சானியா
55.தாய்லாந்து
56.தைமூர்
57.டோகோ
58.டிரினாட் மற்றும் டோபாகோ
59.துனிஷியா
60.துவாலு
61.வானூட்டு தீவு
62.ஜிம்பாப்வே
ஆகிய நாடுகளுக்கு பாரத தேசத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் விசா இல்லாமல் செல்ல முடியும்.
நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் பாரத தேசத்தை வளர்ச்சியடைவதற்காக கடினமான உழைத்து வருகிறார். அதன் பலன்கள் தற்போது ஒவ்வோரு பாரத மக்களும் அனுபவிக்க தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.