பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என் மண் என் மக்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்கான நடைபயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக என் மண் என் மக்கள் இணைப்பொறுப்பாளரும், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவருமான எஸ். அமர் பிரசாத் ரெட்டி மற்றும் மாநிலத் துணைத்தலைவரும், என் மண் என் மக்கள் பொறுப்பாளருமான கே.எஸ்.நரேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அக்டோபர் 16 திங்கள், அவிநாசி, மேட்டுப்பாளையம்
அக்டோபர் 17 செவ்வாய், பவானி, அந்தியூர்
அக்டோபர் 18 புதன், பவானி சாகர், கோபி
அக்டோபர் 19 வியாழன், பல்லடம், சூலூர்
அக்டோபர் 20 வெள்ளி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு
அக்டோபர் 25 புதன், பெருந்துறை, மொடக்குறிச்சி
அக்டோபர் 26 வியாழன், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு
அக்டோபர் 27 வெள்ளி, சங்ககிரி, குமாரபாளையம்
அக்டோபர் 28 சனி, நாமக்கல், திருச்செங்கோடு
அக்டோபர் 29 ஞாயிறு, சேந்தமங்கலம், ராசிபுரம்
அக்டோபர் 31 செவ்வாய், பரமத்திவேலூர், அரவக்குறிச்சி
நவம்பர் 1 புதன், கரூர்
நவம்பர் 2 வியாழன், கிருஷ்ணராயபுரம், குளித்தலை
நவம்பர் 5 ஞாயிறு, மணப்பாறை, விராலிமலை
நவம்பர் 6 திங்கள், கந்தவர்கோட்டை, புதுக்கோட்டை
நவம்பர் 7 செவ்வாய், திருவெறும்பூர், ஸ்ரீரங்கம்
நவம்பர் 8 புதன், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு
நவம்பர் 9 வியாழன், மண்ணச்சநல்லூர், லால்குடி.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.