எதையும் ஒடைக்கல..! 

‘நீட் விலக்கு ரகசிய

ஒரே கையெழுத்து’

டமாலென 

விழுந்து சிதறியது

50 லட்சம்

கையெழுத்துகளாக..!

‘அங்கே 

என்ன சத்தம்..?’

ஒன்னும் இல்லைங்க,

எதையும்

ஒடைக்கலைங்க 

வேணும்னா பாருங்க

நான் வாங்குன

முட்டை

அப்படியே இருக்குறத..

                      – கவிஞர் ச.பார்த்தீபன் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top