என் மண் என் மக்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான நான்காம் கட்ட நடைபயண விவரத்தை பொறுப்பாளர் கே.எஸ்.நரேந்திரன், இணைப் பொறுப்பாளர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் (8.11.2023) அன்று வெளியிட்டுள்ளனர்.
நவம்பர் 15 புதன் ஜெயம்கொண்டான், அரியலூர்
நவம்பர் 16 வியாழன், குன்னம், பெரம்பலூர்
நவம்பர் 17 வெள்ளி, லால்குடி, மணச்சநல்லூர்
நவம்பர் 24 வெள்ளி, முசிறி, துறையூர்
நவம்பர் 25 சனி, திருவையாறு, தஞ்சாவூர்
நவம்பர் 26 ஞாயிறு ஒரத்தநாடு, மன்னார்குடி
நவம்பர் 27 திங்கள் பேராவூரணி, பட்டுக்கோட்டை
நவம்பர் 28 செவ்வாய், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம்
நவம்பர் 29 புதன், கீழ்வேளூர், நாகப்பட்டினம்
நவம்பர் 30 வியாழன், பூம்புகார், மயிலாடுதுறை
டிசம்பர் 1 வெள்ளி, நன்னிலம், திருவாரூர்
டிசம்பர் 2 சனி, பாபநாசம், கும்பகோணம்
டிசம்பர் 3 ஞாயிறு, திருவிடைமருதூர், சீர்காழி
இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.