என் மண், என் மக்கள் பொறுப்பாளர் கே.எஸ்.நரேந்திரன் மற்றும் இணைப் பொறுப்பாளர் எஸ்.அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றியமைக்கப்பட்ட என் மண் என் மக்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான நான்காம் கட்ட நடைபயண விவரம்:
டிசம்பர் 6, புதன், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம்
டிசம்பர் 7 வியாழன், புவனகிரி, திட்டக்குடி
டிசம்பர் 8 வெள்ளி, விருத்தாச்சலம், நெய்வேலி
டிசம்பர் 9 சனி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி
டிசம்பர் 12 செவ்வாய், செஞ்சி, திண்டிவனம்
டிசம்பர் 13 புதன், மயிலம், வானூர்
டிசம்பர் 14 வியாழன், விக்கிரவாண்டி, கடலூர்
டிசம்பர் 16 சனி, கீழ்வேளூர், நாகப்பட்டினம்
டிசம்பர் 17 ஞாயிறு, பூம்புகார், மயிலாடுதுறை
டிசம்பர் 18 திங்கள், நன்னிலம், திருவாரூர்
டிசம்பர் 19 செவ்வாய், பாபநாசம், கும்பகோணம்
டிசம்பர் 20 புதன், திருவிடைமருதூர், சீர்காழி
டிசம்பர் 21 வியாழன், திருக்கோவிலூர், விழுப்புரம்
டிசம்பர் 23 சனி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி
டிசம்பர் 24 ஞாயிறு, ரிஷிவந்தியம், சங்கராபுரம்
டிசம்பர் 25 திங்கள், கெங்கவல்லி, ஆத்தூர்
டிசம்பர் 26 செவ்வாய், ஏற்காடு, வீரபாண்டி
டிசம்பர் 27 புதன், எடப்பாடி, ஓமலூர்
டிசம்பர் 28 வியாழன், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு
டிசம்பர் 30 சனி, மேட்டூர், தருமபுரி
டிசம்பர் 31 ஞாயிறு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்
ஜனவரி 1 திங்கள், பென்னாகரம், பாலக்கோடு
ஜனவரி 2 செவ்வாய், தளி, ஓசூர்
ஜனவரி 3 புதன், வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி
ஜனவரி 4 வியாழன், பருகூர், ஊத்தங்கரை