‘என் மண் என் மக்கள்’ யாத்திரை: 5ம் கட்ட கால அட்டவணை வெளியீடு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக இதுவரை நான்கு கட்ட பயணத்தை நிறைவு செய்துள்ளார். தற்போது ஐந்தாம் கட்ட யாத்திரைக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

டிசம்பர் 16 சனி – திண்டிவனம், செஞ்சி
டிசம்பர் 17 ஞாயிறு – மயிலம், வானூர்
டிசம்பர் 18 திங்கள் – விக்கிரவாண்டி, கடலூர்
டிசம்பர் 19 செவ்வாய் – திருக்கோவிலூர், விழுப்புரம்
டிசம்பர் 20 புதன் – கீழ்வேளூர், நாகப்பட்டினம்
டிசம்பர் 21 வியாழன் – பூம்புகார், மயிலாடுதுரை
டிசம்பர் 24 ஞாயிறு – நன்னிலம், திருவாரூர்
டிசம்பர் 25 திங்கள் – பாபநாசம், கும்பகோணம்
டிசம்பர் 26 செவ்வாய் – திருவிடைமருதூர், சீர்காழி
டிசம்பர் 27 புதன் – காட்டுமன்னார்கோயில், சிதம்பரம்
டிசம்பர் 28 வியாழன் – புவனகிரி, திட்டக்குடி
டிசம்பர் 29 வெள்ளி – விருத்தாச்சலம், நெய்வேலி
டிசம்பர் 31 ஞாயிறு – குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி
ஜனவரி 1 திங்கள் – உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி
ஜனவரி 2 செவ்வாய் – ரிஷிவந்தியம், சங்கராபுரம்
ஜனவரி 3 புதன் – கெங்கவல்லி, ஆத்தூர்
ஜனவரி 4 வியாழன் – ஏற்காடு, வீரபாண்டி
ஜனவரி 6 சனி – எடப்பாடி, ஓமலூர்
ஜனவரி 7 ஞாயிறு – சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு
ஜனவரி 8 திங்கள் – மேட்டூர், தருமபுரி
ஜனவரி 9 செவ்வாய் – அரூர், பாப்பிரெட்டிப்பட்டி
ஜனவரி 10 புதன் – பென்னாகரம், பாலக்கோடு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top