நெடுஞ்சாலையில் உள்ள அடவங்குடி என்ற பெயர் பலகையில் பரக்கத்தாபாத் என்ற முஸ்லிம் பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் அடவங்குடியில் பிடாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அடவங்குடி என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் அக்கோவிலுக்கு செல்பவர்களுக்கு அடையாளம் காண்பதற்கு எளிதாக இருந்தது.
ஆனால் தற்போது அடவங்குடி என்ற பெயர் பலகையில் பரக்கத்தாபாத் என்ற முஸ்லிம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அடவங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள ஹிந்துக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
எப்படி ஊர் பெயர் பலகையை இப்படி திடீரென்று முஸ்லிம் பெயராக மாற்றம் செய்யலாம். இந்த விடியாத திமுக அரசு – மத மோதல்களை உருவாக்க நினைக்கிறதா என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் ஏற்கனவே இருந்தபடி அடவங்குடி பெயரை மீண்டும் எழுதவேண்டும் என்ற கோரிக்கை ஹிந்துக்கள் மத்தியில் எழுந்துள்ளது.