உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாட்டு மக்களுக்கு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பல்வேறு இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கிவிட்டு திரும்ப வரும் தொழில்நுட்பத்தின் மூலம் அக்னி -5 உருவாக்கம்; திவ்யாஸ்திரா மிஷன் என்ற பெயரில் அக்னி -5 சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ள டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுக்கு பாராட்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.