ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தைத் தொடங்கும் தலைவர் அண்ணாமலை!

தலைவர் அண்ணாமலை எப்போது தேர்தல் பிரசாரம் செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், அவரின் தேர்தல் பரப்புரைக்கான பட்டியலை மாநில தலைவரின் .தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளர், அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும்

 பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தலைவர் அண்ணாமலை எப்போது தேர்தல் பிரசாரம் செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் அவரின் தேர்தல் பரப்புரைக்கான பட்டியலை தேர்தல் பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார்.

அதன்படி வரும் 29 முதல் அண்ணாமலை தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார்.

29.03.2024 வெள்ளிக்கிழமை: ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை

30.03.2024 சனிக்கிழமை: சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி,

31.03.2024 ஞாயிற்றுக்கிழமை: கரூர், கோயம்புத்தூர்,

01.04.2024 முதல் 03.04.2024 வரை: கோயம்புத்தூர்

04.04.2024 வியாழக்கிழமை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்

05.04.2024 வெள்ளிக்கிழமை: இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி
06.04.2024 முதல் 08.04.2024 வரை: கோயம்புத்தூர்

09.04.2024 செவ்வாய்கிழமை: கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை

10.04.2024 புதன்கிழமை: நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி

11.04.2024 வியாழக்கிழமை: கோயம்புத்தூர், நீலகிரி

இவ்வாறு அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top