பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் அன்றும், இன்றும், என்றும் மாறப்போவது கிடையாது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேசிய வீடியோ பதிவு ஒன்றை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்து கூறியிருப்பதாவது;
பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக தனது பாட்டியின் ஆட்சிக் காலத்தில், தனது தந்தையின் ஆட்சி காலத்தில் மற்றும் மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிஸ்டம் இருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் ராகுல் அவர்கள். அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது!
இவ்வாறு தலைவர் கூறியுள்ளார்.