மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்தநாள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; பல தசாப்தங்களாக நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அவருக்கு இந்த ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னாவை பெற்று தந்துள்ளது. அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top