அதிமுகவுக்கு பல முறை நாங்கள் உயிர் கொடுத்தோம். 1996ல் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறை சென்றார். அவருடைய அரசியல் வாழ்வே முடிவடைந்துவிட்டது என்ற நிலை ஏற்பட்டது. 1998ல் நாங்கள்தான் கூட்டணி வைத்து அவரையும், அதிமுகவையும் காப்பாற்றினோம். 2019ல் நாங்கள் இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை இழந்திருப்பார். நாங்கள் எந்த துரோகத்தையும் செய்யவில்லை. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதாக சொல்லி எங்களைத்தான் ஏமாற்றினார் எடப்பாடி.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்