பேரில் வீரன் ஊரில் கோழைக்கு பதில்

ஒருவர் திராவிடர் இயக்க தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர்

நேற்று புத்தக வெளியீட்டு விழாவில்
மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி திரு ஜி.ஆர் சுவாமிநாதனை சிறுமைப்படுத்தி பேசுவதாக நினைத்து
தன் மன எண்ண அசிங்கங்களை அம்பலப்படுத்தி இருக்கிறார்

ஆவாளாம் இவாளாம் நேக்காம் நோக்காம்

என்று ஒரு குறிப்பிட்ட சமூகம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை
இன்றல்ல நேற்றல்ல
சென்ற 50 ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்லி
அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றார் இந்த மாவீரன்

நடத்தட்டும்

ஏனென்றால் அந்த அவாள்கள்
இவர் மீது போர் தொடுக்கப் போவதில்லை

புறம் சொல்ல போவதில்லை அதனால் இவர் துள்ளிப் பேசுகிறார்

ஆனால் இந்த மாவீரனுக்கு ஒரு சாதாரணமான கேள்வி

இந்து மதத்தின் ஒரு சாதியை பற்றி தரங்குறைவாக பேசி சந்தோஷப்படும் அற்ப மனம் படைத்தவனே

கிறிஸ்தவத்தில் எத்தனை ஜாதிகள் இருக்கிறது?

அது ஒரே மதமா?

இங்கிருந்து அங்கு செல்லும் என் தாழ்த்தப்பட்ட சகோதரனை இன்னும் அதே தீண்டாத நிலையில் வைத்திருப்பதை

பார்த்தும் பார்க்காமல் இருக்கிறாயே கோழையே நீ

இஸ்லாமில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள்
இந்திய வார்த்தைகளா?

தமிழ் வார்த்தைகளா?

ஏன் நீ வெறுக்கும் இந்தியனுடைய வார்த்தைகளா?
அல்லது நீ சாமரம் வீசும் ஆங்கிலத்தின் வார்த்தைகளா?

உனக்கும் உங்க அப்பனுக்கும் உன் பாட்டனுக்குமே புரியாத அரேபிய மொழியை பார்த்தும் பார்க்காமல் போகிறாயே பகல் வேஷக் காரனே?

இதெல்லாம் உன்னை அவாள் ….பேசுவது போல புண்படுத்தவில்லையா?

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி

உனக்கு இளைத்தவர்கள் அவாள்

உண்மையிலேயே உனக்கு தைரியம் இருந்தால்

ஒரு அரேபிய மதத்தவனை அவனுடைய பிரார்த்தனை முறைகளை

அதில் ராகம் போட்டு பாடுகின்ற வார்த்தைகளை

ஏதாவது ஒன்றை எடுத்து விமர்சித்து விட்டு

இரவில் தூங்கி பகலிலே நீ எழுந்து விடுவாயா?

உன் தெருவிலே நீ நடந்து விடுவாயா?

இப்போது சொந்தம் என கட்டிப்பிடித்து நோன்பு கஞ்சி குடிக்கிற அதே வீட்டில் மீண்டும் நீ கால் வைக்க உன் கால் இருக்குமா?

இவையெல்லாம் உனக்கு தெரியும்

ஆனால் உன்னிடம் யாரும் கேட்டதில்லை
இனி நிச்சயம் கேட்பார்கள் இதோடு முடித்துக் கொள்

இல்லையென்றால்
இல்லை என்றால் என்ன உனக்கு புரிகின்ற மொழியில் பதில் சொல்ல ஒருவன் வந்து விட்டான்

அவன் எடுக்கப்போவது உறைவாளா? அல்லது
உன் மொழியா? தெரியவில்லை

ஆனால் அது தயாராக இருக்கிறது என்பதை மட்டும் உனக்கு நினைவு படுத்துகிறேன்


…..காலகாலன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top