‘என் மண், என் மக்கள்’ பொறுப்பாளர் கே.எஸ்.நரேந்திரன், இணைப்பொறுப்பாளர் எஸ்.அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் (ஜனவரி 17) வெளியிட்டுள்ள அடுத்த கட்ட என் மண் என் மக்கள் நடை பயணம் பற்றிய விவரம் வருமாறு:
ஜனவரி 23 செவ்வாய், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, பூம்புகார்
ஜனவரி 24 புதன், சீர்காழி, காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி
ஜனவரி 25 வியாழன், சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம்
ஜனவரி 26 வெள்ளி, பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி
ஜனவரி 27 சனி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திருக்கோவிலூர்
ஜனவரி 28 ஞாயிறு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு
ஜனவரி 29 திங்கள், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம்
ஜனவரி 30 செவ்வாய், கீழ்பென்னத்தூர், கலசபாக்கம், திருவண்ணாமலை
ஜனவரி 31 புதன், செங்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை
பிப்ரவரி 1 வியாழன், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம்
பிப்ரவரி 2 வெள்ளி, கே.வி.குப்பம், காட்பாடி, வேலூர்
பிப்ரவரி 3 சனி, அணைக்கட்டு, போளூர், ஆரணி
பிப்ரவரி 4 ஞாயிறு, வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு
பிப்ரவரி 5 திங்கள், ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம்
பிப்ரவரி 6 செவ்வாய், திருத்தணி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர்