இன்று பிறந்தநாள் காணும் ,முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக முன்னோடிகளில் ஒருவருமான, அன்பிற்குரிய அண்ணன் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், நல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் தமது மக்கள் பணி தொடரவும், தொடர்ந்து பல ஆண்டுகள் கட்சியினரை வழி நடத்தவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.