மனதின் குரல், 100ஆவது பகுதி

மனதின் குரல், 100ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்:  30.04.2023 ” நன்றி: அகில இந்திய வானொலி நிலையம், சென்னை “ பிரதமர் மோடியின் உரை ( ஒலி வடிவம் – ஆடியோ – உரையின் கீழே கொடுக்கப் பட்டுள்ளது “ எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று மனதின் குரலுடைய 100ஆவது பகுதி.  உங்களுடைய ஆயிரக்கணக்கான கடிதங்கள் […]

மனதின் குரல், 100ஆவது பகுதி Read More »

தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம்; தலைவர் அண்ணாமலை சாடல்

திராவிட மாடலின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் திராவிட மாடலின் ஏமாற்று வேலைகளை சுட்டிக்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 2022-23 ஆம் நிதி ஆண்டில்

தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம்; தலைவர் அண்ணாமலை சாடல் Read More »

ஆண்டுக்கு 14 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதி என்ன ஆனது: அண்ணாமலை விமர்சனம்

ஆண்டுக்கு 10 லட்சம் தனியார், 3.5 லட்சம் அரசு வேலைவாய்ப்பு என்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு TNPSC தேர்வு முடிவைக் கூட வெளியிட முடியாத திறனற்ற திமுக அரசு இளைஞர்களை ஏமாற்றி வருகிறது. என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்ச்சித்துள்ளார். இது சம்மந்தமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த அறிக்கையில் தெரிவித்ததாவது: “நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகள்

ஆண்டுக்கு 14 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதி என்ன ஆனது: அண்ணாமலை விமர்சனம் Read More »

நெடுஞ்சாலைத்துறை :  Fastag  மூலம் ரூ. 50,855/-  கோடி வசூல் !

வாகனங்களில் ‘ஃபாஸ்டேக்’ வசதி வாயிலான சுங்கக் கட்டண வசூல் கடந்த ஆண்டில் 46 % அதிகரித்து ரூ.50,855 கோடியை எட்டியுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) தெரிவித்துள்ளது. ஃபாஸ்டேக் வாயிலான பணப் பரிவா்த்தனை எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் 219 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 324 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது வரை ஒட்டுமொத்தமாக 6.4 கோடி ஃபாஸ்டேக் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஃபாஸ்டேக் வசதியுடன் செயல்படும் சுங்கச் சாவடிகளின்

நெடுஞ்சாலைத்துறை :  Fastag  மூலம் ரூ. 50,855/-  கோடி வசூல் ! Read More »

திராவிட மாடல்  என்பதில் ” மாடல்”  தமிழ்ச்சொல்லா ?  கேள்விகளால் துளைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை !

தமிழகத்தில் திராவிட “மாடல்’ என்ற சொல் தற்போது பயன்படுத்தப்படுகிறது. தமிழும், ஆங்கிலமும் கலந்த இந்தச் சொல்லுக்குப் பதிலாக முழுமையான தமிழ்ச் சொல்லை ஏன் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தமிழக அரசு திணறும் கேள்வி ஒன்றை  கேள்வி எழுப்பியது.  ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் இதுகுறித்து தாக்கல் செய்த மனுவில் : ”

திராவிட மாடல்  என்பதில் ” மாடல்”  தமிழ்ச்சொல்லா ?  கேள்விகளால் துளைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ! Read More »

மோடி வெறுப்பு ,பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணையும் இடம் ராகுல் யாத்திரை !

காங்கிரஸ் கட்சியின் நட்பு ஊடகவியலாளரும் ‘ஜி ஃபைல்ஸ்’ ஆசிரியருமான அனில் தியாகி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து ‘சத்ய ஹிந்தி’ என்ற யூடியூப் சேனலின்  1 மணிநேர நிகழ்ச்சியில் ராகுல் யாத்திரையின் உண்மை நோக்கம் என்ன, அதில் யார் யார் எல்லாம் இணைகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.  ராகுல் காந்தியின் ஜோடோ  யாத்திரை, வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் இந்தியாவில்  ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டது என்று யாத்திரையின்

மோடி வெறுப்பு ,பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணையும் இடம் ராகுல் யாத்திரை ! Read More »

காமராஜர் குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை – நாடார் பேரவை தலைவர் கண்டனம்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா, இசை சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தி.மு.கவின் 2 ஜி புகழ் ஆ. ராசா ” காமராஜருக்கு பல பெருமைகள் இருந்தாலும், அவர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்லவில்லை. அவருக்கு வீழ்ச்சி துவங்கியது. இன்று சிலர் சொல்ல மறுக்கிறார்கள் அவர்களுக்கும் வீழ்ச்சி துவங்கியுள்ளது என எப்போதும் போல்

காமராஜர் குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை – நாடார் பேரவை தலைவர் கண்டனம் Read More »

ஆன்மீக கல்வி கற்பிக்க வேண்டும் -சீனிவாசன் !

‘கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லுாரிகளில், ஹிந்து ஆன்மிக கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்’ என, பா.ஜ.கவின் மகளிரணி தேசிய தலைவியும், கோவை தெற்கின் சட்டமன்ற உறுப்பினருமான  வானதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கோவில்கள் சார்பில் கல்லுாரிகள், பள்ளிகள் துவங்கப்படுவதை பா.ஜ.க  வரவேற்கிறது. ஆனால், கோவில்கள் சார்பில் துவங்கப்படும் கல்வி நிலையங்கள், அரசின் மற்ற கல்லுாரிகளைப் போல மதச் சார்பற்றதாக

ஆன்மீக கல்வி கற்பிக்க வேண்டும் -சீனிவாசன் ! Read More »

அறியப்படாத அதிசய மனிதர்கள்!

ஐயா அப்துல் கலாம் அவர்களின் பொன்னான வார்த்தைகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் திரு. அரவிந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இப்படிக்கு திரு K . அண்ணாமலை மாநில தலைவர் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி .

அறியப்படாத அதிசய மனிதர்கள்! Read More »

ஆ ராசா சொத்துகள் முடக்கம்….

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ ராசாவுக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக எம்பி ராசாவின் பினாமி நிறுவனத்திற்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. முறைகேடான பண பரிமாற்றம் மூலம் இந்த

ஆ ராசா சொத்துகள் முடக்கம்…. Read More »

Scroll to Top