பாஜக உறுப்பினர்களுக்கு கடுமையான காயம் ஏற்படும் வகையில் கைகலப்பில் ராகுல் ஈடுபட்டுள்ளார்: அண்ணாமலை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான காயம் ஏற்படும் வகையில் கைகலப்பில் ஈடுபட்டிருக்கிறார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவருக்கு என்னென்ன அவமரியாதையை ஏற்படுத்தினார்கள் என்பதையும், […]

பாஜக உறுப்பினர்களுக்கு கடுமையான காயம் ஏற்படும் வகையில் கைகலப்பில் ராகுல் ஈடுபட்டுள்ளார்: அண்ணாமலை Read More »

கேரளாவில் இருந்து வரும் கழிவுகளை தடுக்காவிட்டால் திருப்பிக் கொண்டுபோய் கொட்டுவோம்: அண்ணாமலை எச்சரிக்கை

காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் தற்போது எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளார். இதை தடுக்காவிட்டால் அந்த குப்பைகளை மீண்டும் கேரளாவுக்கே திருப்பிக் கொண்டுபோய் கொட்டுவோம் என தலைவர்

கேரளாவில் இருந்து வரும் கழிவுகளை தடுக்காவிட்டால் திருப்பிக் கொண்டுபோய் கொட்டுவோம்: அண்ணாமலை எச்சரிக்கை Read More »

அரசியலமைப்பு சட்டத்தை 75 முறை வேட்டையாடியது காங்கிரஸ்: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்

காங்கிரஸ் ஆட்சியின்போது சுமார் 60 ஆண்டுகளில் 75 முறை அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. அந்த கட்சி அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து வேட்டையாடியது என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டின் அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, மக்களவையில் இரண்டு நாள் விவாதம் (டிசம்பர் 13, 14) நடந்தன. மக்களவையில் பல கட்சித்

அரசியலமைப்பு சட்டத்தை 75 முறை வேட்டையாடியது காங்கிரஸ்: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம் Read More »

அர்ப்பணிப்பு இருந்தால் நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக முடியும்: தலைவர் அண்ணாமலை

‘‘அர்ப்பணிப்புடன் தயாராகும் ஒவ்வொருவரும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும்,’’ என்று, சென்னையில் தினமலர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை அறிவுறுத்தினார். தினமலர் நாளிதழ், வாஜிராம் அண்ட் ரவி பயிற்சி நிறுவனம் சார்பில், ‘நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (டிசம்பர்

அர்ப்பணிப்பு இருந்தால் நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக முடியும்: தலைவர் அண்ணாமலை Read More »

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ்: பிரதமர் மோடி வாழ்த்து

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான குகேஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர் கொண்டார். 13 சுற்றுகளின் முடிவில் இருவரும்

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ்: பிரதமர் மோடி வாழ்த்து Read More »

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மக்களின் நலன் சார்ந்த முடிவு கிடைக்கும்: தலைவர் அண்ணாமலை

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மக்களின் நலன் சார்ந்த முடிவு கிடைக்கும் என, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சமீபத்தில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்று நாம் ஏற்கனவே விடுத்த கோரிக்கை தொடர்பாக, மதுரை மாவட்ட

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மக்களின் நலன் சார்ந்த முடிவு கிடைக்கும்: தலைவர் அண்ணாமலை Read More »

தமிழ் மொழியின் பொக்கிஷம் பாரதியார் படைப்புகள் : பாரதியாரின் படைப்புகளை முழுமையாக வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம்

தமிழ் மொழியின் பொக்கிஷமாக பாரதியார் நூல்கள் அமைந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். டெல்லியில் (டிசம்பர் 11) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதியாரின் படைப்புகள் அடங்கிய 23 பாகங்களை பிரதமர் வெளியிட்டார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேசியக் கவி பாரதியாரின் முழுமையான

தமிழ் மொழியின் பொக்கிஷம் பாரதியார் படைப்புகள் : பாரதியாரின் படைப்புகளை முழுமையாக வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம் Read More »

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக குழு சந்திப்பு

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் தமிழக பாஜக குழுவினர் இன்று (டிசம்பர் 10) டெல்லியில் சந்தித்தனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து உதவிகள் அளிப்பதற்காக,

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக குழு சந்திப்பு Read More »

‘திமுக ஃபைல்ஸ்- 3’ சட்டசபை தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும்: தலைவர் அண்ணாமலை

“சட்டப்பேரவை தேர்தல் நெருங்குகின்ற வேளையில் திமுக ஃபைல்ஸ்- 3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும். இதில் மூன்றரை வருடத்துக்கான டெண்டர் விவாகரம் புகைப்படத்தோடு வெளியிடப்படும்.” என்று தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்லும்

‘திமுக ஃபைல்ஸ்- 3’ சட்டசபை தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும்: தலைவர் அண்ணாமலை Read More »

தலைவர் அண்ணாமலை கோரிக்கை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை கைவிட மத்திய அரசு பரிசீலனை

டங்ஸ்டன் சுரங்கம்அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டிக்கு, தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தலைவர் அண்ணாமலை கோரிக்கை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை கைவிட மத்திய அரசு பரிசீலனை Read More »

Scroll to Top