கனடா அரசியலில் பயங்கரவாத சக்திகளுக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர்
‘கனடாவில் ஹிந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது. நாட்டில் பயங்கரவாத சக்திகளுக்கு எப்படி அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கான்பெராவில், ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் […]
கனடா அரசியலில் பயங்கரவாத சக்திகளுக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர் Read More »