கவுன்சிலரின் கணவரால் தாக்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சை அளிக்காத அவலம்: செல்வக்குமார் குற்றச்சாட்டு!
மேட்டுப்பாளையம் நகராட்சியின் 23வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கவிதாவின் கணவர் தாக்கியதில் கழுத்து எழும்பு உடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு சரியான மருத்துவம் செய்யவில்லை என தமிழக பாஜக தொழில்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்; மேட்டுபாளையம் நகராட்சி 23வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கவிதாவின் […]