நாட்டின் விருப்பங்களை நிறைவேற்ற இறைவன் அருள் புரியட்டும் : அமித்ஷா!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சத்தியகிரீசுவரர் சிவாலயம், சத்தியமூர்த்திப் பெருமாள் கோவில், கோட்டை கால பைரவர் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மே 30) சுவாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் தரிசனம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள […]

நாட்டின் விருப்பங்களை நிறைவேற்ற இறைவன் அருள் புரியட்டும் : அமித்ஷா! Read More »

குமரி முனையில் ‘தபஸ்வி’ யாக இரண்டாவது நாள் தியானத்தில் பிரதமர் மோடி!

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையின் மீது அமைந்துள்ள மண்டபத்தில் இரண்டாவது நாள் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி. காவி உடை அணிந்த அவர் கண்களை மூடி மனமுருக மந்திரங்கள் சொல்லி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுள்ளார். 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் நாளை (ஜூன் 1ம் தேதி) நடைபெறுகிறது. ஜூன்

குமரி முனையில் ‘தபஸ்வி’ யாக இரண்டாவது நாள் தியானத்தில் பிரதமர் மோடி! Read More »

தூய்மைப் பணி மேற்கொள்ள கூறிய வாலிபரை தாக்கிய காங்., கவுன்சிலர் கணவர்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தூய்மை பணி மேற்கொள்ளாமல் இருப்பது பற்றி புகார் தெரிவித்த வாலிபருக்கும், காங்கிரஸ் பெண் கவுன்சிலருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் அந்த வாலிபரின் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளைம் நகராட்சி

தூய்மைப் பணி மேற்கொள்ள கூறிய வாலிபரை தாக்கிய காங்., கவுன்சிலர் கணவர்! Read More »

இன்று ஓய்வு பெற இருந்த நிலையில்.. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சஸ்பெண்ட்!

‘‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’’ என பெயர் பெற்ற ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று (31.05.2024) பணி ஓய்வு பெற இருந்த நிலையில் திமுக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. ஏடிஎஸ்பி வெள்ளதுரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தமிழ்நாடு காவல்துறையில் அறியப்படுபவர். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்த சம்பவம் அப்போது பெரும்

இன்று ஓய்வு பெற இருந்த நிலையில்.. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சஸ்பெண்ட்! Read More »

என்னால் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது; கடைகளை உடனடியாக திறக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி!

கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோயில் அருகில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக கடைகள் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரிக்கு நேற்று (மே 30) பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். அப்போது பகவதி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, ஏன்

என்னால் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது; கடைகளை உடனடியாக திறக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி! Read More »

பிரதமர் மோடியின் தியானம்: உலக அளவில் கவனம் ஈர்த்த விவேகானந்தர் நினைவு மண்டபம்!

சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் செய்த போது 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு குமரிக்கடலின் நடுவே இருந்த பகவதி அம்மன் தவம் இருந்ததாக கருதப்படும் ஸ்ரீபாத பாறையில் தவம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதற்காக அங்கிருந்த மீன்பிடி படகோட்டியிடம் அங்குள்ள பாறையில் இறக்கி விட முடியுமா?

பிரதமர் மோடியின் தியானம்: உலக அளவில் கவனம் ஈர்த்த விவேகானந்தர் நினைவு மண்டபம்! Read More »

அணுகுண்டுகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலடி!

‘நாங்கள் மோடியின் தொழிலாளர்கள் . அணுகுண்டுகளை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதை ராகுலுக்கு சொல்ல விரும்புகிறேன்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்ரா மாவட்டத்தில் இன்று (மே 25) நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி

அணுகுண்டுகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலடி! Read More »

ராமலிங்கம் கொலை வழக்கு: என்.ஐ .ஏ அதிரடி அறிவிப்பு :. 5 ஜிகாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.25 லட்சம் சன்மானம்! 

ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் 5 ஜிகாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என கோவையில் என்.ஐ.ஏ., சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாத்திரக் கடை நடத்தி வந்தார். மதமாற்றத்தை தடுத்தற்காக கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம்

ராமலிங்கம் கொலை வழக்கு: என்.ஐ .ஏ அதிரடி அறிவிப்பு :. 5 ஜிகாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.25 லட்சம் சன்மானம்!  Read More »

வளர்ந்த பாரதத்தை உருவாக்க 24 மணி நேரமும் உழைப்பேன்; பீகாரில் பிரதமர் மோடி பேச்சு!

வளர்ந்த பாரதத்தை உருவாக்க நான் 24 மணி நேரமும் உழைப்பேன் என்று பீகார் மாநிலம், பாட்லிபுத்ராவின் இன்று (மே 25) நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் போது பிரதமர் மோடி கூறினார். பாட்லிபுத்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் ஒருபுறம் உங்களுக்காக 24

வளர்ந்த பாரதத்தை உருவாக்க 24 மணி நேரமும் உழைப்பேன்; பீகாரில் பிரதமர் மோடி பேச்சு! Read More »

பழிக்குப் பழி தீர்ப்பது போல் காவல்துறை நடந்து கொள்ளக் கூடாது : வானதி சீனிவாசன்!

தமிழக காவல்துறை மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (மே 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசுப்

பழிக்குப் பழி தீர்ப்பது போல் காவல்துறை நடந்து கொள்ளக் கூடாது : வானதி சீனிவாசன்! Read More »

Scroll to Top