கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம்; திணறும் பினராயி விஜயன்!
கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் வேலை இல்லாமல் இளைஞர்கள் அவதியுற்று வருகின்றனர் என்று காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு முறையில் அம்பலமாகியுள்ளது. கேரளா மாநிலத்தில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை இன்று வரை உருவாக்கவில்லை. இதனால் […]