பாஜகவில் பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்ட தகவல் போலி!

பாஜகவின் தேசிய தலைமைச் செய்தித் தொடர்பாளராக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதாக சுற்றி வரும் தகவல் போலியானது. பாஜகவின் அதிகாரபூர்வ அறிவிப்பாணை போன்ற ஒன்றில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் உத்தரவின்பேரில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங், பிரஷாந்த் கிஷோர் நியமனம் பற்றி அறிவித்ததாக பரவி வருவது போலி. பாஜகதான் மீண்டும் […]

பாஜகவில் பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்ட தகவல் போலி! Read More »

அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது; தலைவர் அண்ணாமலை!

பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் அன்றும், இன்றும், என்றும் மாறப்போவது கிடையாது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேசிய வீடியோ பதிவு ஒன்றை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்து கூறியிருப்பதாவது; பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக

அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது; தலைவர் அண்ணாமலை! Read More »

ஜூன் 4க்கு பின் வெளிநாடு செல்ல ராகுல் திட்டம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின், ராகுலும், அகிலேஷ் யாதவும் வெளிநாடு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகரில் இன்று (மே 23) நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: முதல் 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

ஜூன் 4க்கு பின் வெளிநாடு செல்ல ராகுல் திட்டம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

தேர்தல் முடிவடைவதற்குள் இண்டி கூட்டணியில் மோதல்: பிரதமர் மோடி!

தேர்தல் முடிவடைவதற்குள் பிரதமர் பதவி குறித்து இண்டி கூட்டணியில் மோதல் ஏற்பட்டு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் பிவானியில் இன்று (மே 23) நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 1962ல் சீனாவுக்கு எதிரான போரில் இந்தியா தோற்றதற்கு இந்திய ராணுவத்தை காங்கிரஸ் குறை கூறியது. இன்றும் ராணுவத்தை

தேர்தல் முடிவடைவதற்குள் இண்டி கூட்டணியில் மோதல்: பிரதமர் மோடி! Read More »

ஜூன் 4ம் தேதி பாஜக ஜெயிக்கும்.. தண்ணீருடன் தயாராக இருங்க! எதிர்க்கட்சிகளை கலாய்த்த பிரசாந்த் கிஷோர்!

ஜூன் 4ம் தேதி பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆங்கில மற்றும் இந்தி சானல்களின் நேர்காணல்களில்  தொடர்ந்து சொல்லி வருகிறார்.  இவரது இந்தக் கருத்து தாங்கள் சமீபத்தில்  கட்டவிழ்த்து உள்ள பாஜக தேய்கிறது என்ற கருத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால் இவரது கூற்றை  இண்டி

ஜூன் 4ம் தேதி பாஜக ஜெயிக்கும்.. தண்ணீருடன் தயாராக இருங்க! எதிர்க்கட்சிகளை கலாய்த்த பிரசாந்த் கிஷோர்! Read More »

அங்கன்வாடி மையத்தை பார் ஆக்கிய திமுக பிரமுகர் மகன் கைது!

வேலூர் வெங்கடாபுரம் அங்கன்வாடி மையத்தில் மது அருந்திக் கொண்டு ரீல்ஸ் வெளியிட்ட வழக்கில் திமுக பிரமுகரின் மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஞானம் என்கிற சி.எல்.ஞானசேகரன். இவரது மகன் சரண். இவர் நண்பர்களுடன் சேர்ந்து வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி

அங்கன்வாடி மையத்தை பார் ஆக்கிய திமுக பிரமுகர் மகன் கைது! Read More »

சிறப்பு பேருந்துகளை இயக்காத திமுக அரசு; ரயிலில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்த பக்தர்கள்!

பௌர்ணமியை முன்னிட்டு மாதம் தோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்வது வழக்கம். அதே போன்று இன்று (மே 23) பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக பக்தர்கள் பேருந்து நிலையத்துக்கு சென்றனர். அங்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததை அறிந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் புதிய ரயில்

சிறப்பு பேருந்துகளை இயக்காத திமுக அரசு; ரயிலில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்த பக்தர்கள்! Read More »

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்; சென்னை என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபரால் அதிர்ச்சி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டங்களாக 430 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (மே 23) மாலையுடன் ஓய்கிறது.

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்; சென்னை என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபரால் அதிர்ச்சி! Read More »

ஆதாரம் இன்றி புகார் கொடுப்பவர்களை ஆறு மாதமாவது சிறையில் அடைக்க வேண்டும்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சவுக்கு மீடியாவில் பணிபுரிந்த முத்தலீப், லியோ, தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் மீது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் காண்டீபன் புகார்

ஆதாரம் இன்றி புகார் கொடுப்பவர்களை ஆறு மாதமாவது சிறையில் அடைக்க வேண்டும்! Read More »

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை மீட்பு!

தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, பாம்பின் மேல் நடனமாடும் குழந்தை கிருஷ்ணர் உலோகச் சிலை மீட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட பழங்காலச் சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள், வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்யும்படி, மாநில சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.  கடந்த

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை மீட்பு! Read More »

Scroll to Top