‘சந்திரயான்3’ பற்றி அவதூறு பதிவு: நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கர்நாடகா போலீஸ் வழக்குப்பதிவு!

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் அவதூறாக பதிவிட்ட நிலையில் அவர் மீது இந்து அமைப்பு ஒன்று  கொடுத்த புகாரில் கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் அடுத்த மைல் கல்லாக சந்திரயான் 3 விண்கலம் பார்க்கப்பட்டு வருகிறது. நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்புக்கு மத்தியில் […]

‘சந்திரயான்3’ பற்றி அவதூறு பதிவு: நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கர்நாடகா போலீஸ் வழக்குப்பதிவு! Read More »

பிரதமர் மோடியின் வெற்றியில் ஒன்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு: ஜெர்மனி அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் பாராட்டு!

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பான யுபிஐ எனப்படும் பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய வளர்ச்சிப் பெற்றிருப்பதாக ஜெர்மனி நாட்டின் டிஜிட்டல் துறை அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் பல மாற்றங்களை கொண்டு வந்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அதில் ஒன்றான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள்

பிரதமர் மோடியின் வெற்றியில் ஒன்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு: ஜெர்மனி அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் பாராட்டு! Read More »

திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்: சாலை வசதிக்கு ஏங்கும் ஜவ்வாதுமலை கிராமங்கள்!

திராவிட மாடல் ஆட்சியில் எல்லாமே மக்களுக்கு செய்து விட்டோம் என தம்பட்டம் அடிக்கும் நிலையில் பழங்குடியினர் வாழும்  ஜவ்வாதுமலையில் உள்ள கிராமங்களில் சாலை வசதி இல்லாதது வெளிவந்து அரசின் பொய்யுரையை அம்பலப் படுத்தியுள்ளது.  இங்குள்ள மக்கள் தங்கள் பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதாக பழங்குடியின  வேதனையுடன் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில்

திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்: சாலை வசதிக்கு ஏங்கும் ஜவ்வாதுமலை கிராமங்கள்! Read More »

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எளிதாகச் செல்லலாம்: வருகிறது விரைவுச்சாலை- நிதின் கட்கரி!

ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் மிக விரைவாகச் செல்வதற்கு விரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். டெல்லி துவாரகா விரைவுச் சாலை அமைக்கின்ற திட்டத்தில் முறைகேடு நடந்ததாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது பற்றி ஆங்கில தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எளிதாகச் செல்லலாம்: வருகிறது விரைவுச்சாலை- நிதின் கட்கரி! Read More »

இந்தியாவிடம், சீனா வாலாட்ட முடியாது: எல்லையில் விரைவில் உயரமான சாலை, சுரங்கப்பாதை, விமானதளங்கள்…! 

இந்தியாவிடம் சீனா வாலாட்டினால் ஒட்ட நறுக்குவதற்கு ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உலகின் மிக நீளமான சாலை,  சுரங்கப்பாதை மற்றும் போர் விமானங்கள் இறங்கும் வகையிலான விமான தளங்களை  அமைக்கின்ற பணியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது பற்றி எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி கூறியிருப்பதாவது: கடந்த

இந்தியாவிடம், சீனா வாலாட்ட முடியாது: எல்லையில் விரைவில் உயரமான சாலை, சுரங்கப்பாதை, விமானதளங்கள்…!  Read More »

வேங்கைவயலுக்கே முடிவு தெரியல.. திருத்தணியில் பள்ளியின் பிரதான பூட்டின் மீது மனித கழிவு!

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் யாரென்று தெரியாமல் உள்ள நிலையில், திருத்தணி அரசு மேல்நிலைப் பள்ளியில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ல் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம்

வேங்கைவயலுக்கே முடிவு தெரியல.. திருத்தணியில் பள்ளியின் பிரதான பூட்டின் மீது மனித கழிவு! Read More »

இந்து தர்மப்படி சன்னியாசிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது மரபு.. ரஜினிகாந்த் ஆசிர்வாதம் வாங்கியது சரியே!

இந்து தர்மப்படி சன்னியாசிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது மரபு. அந்த மரபுப்படியே உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இதனை தமிழகத்தில் உள்ள திக, திமுக உள்ளிட்ட அமைப்புகள்   கடவுள் மறுப்பு கொள்கை என்ற போர்வையில்  விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 169வது

இந்து தர்மப்படி சன்னியாசிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது மரபு.. ரஜினிகாந்த் ஆசிர்வாதம் வாங்கியது சரியே! Read More »

அடுத்த சுகாதார அவசர நிலையை  எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் : பிரதமர் மோடி!

கொரோனா பெருந்தொற்று பரவல் போன்று அடுத்த சுகாதார அவசரநிலையை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஜி20 நாடுகளிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான பல்வேறு கட்ட கூட்டங்களை இந்தியா நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டம்

அடுத்த சுகாதார அவசர நிலையை  எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் : பிரதமர் மோடி! Read More »

பாரம்பரிய கலைகளை அழிக்கத் துடிக்கும் வீரமணி.! 

 தி க தலைவர் வீரமணி பாரம்பரிய கலைஞர்கள் அழிய வேண்டும் என்று நினைக்கிறாரோ என சந்தேகம் எழுப்பி  உள்ளார் பாஜகவின் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர்.  திக தலைவர் வீரமணி விடுதலை பத்திரிக்கையில், பிரதமர் அறிவித்த விஸ்வகர்மா திட்டத்தை பற்றி, குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக ஆதங்கத்துடன் எழுதி இருந்ததற்கு எஸ் ஆர்

பாரம்பரிய கலைகளை அழிக்கத் துடிக்கும் வீரமணி.!  Read More »

இரண்டு பிரதமர்களும், இரண்டு முதல்வர்களும்….! 

சிலருக்கு படத்தின் கீழேயுள்ள இரு படங்களில் ஒன்றிலிருப்பவரைத் தெரியாமலிருக்க வாய்ப்புண்டு என்பதால், ஒரு சிறுகுறிப்பு வரைவதில் பாதகமொன்றுமில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி ‘ தேசிய மருத்துவர் தினம்’ என்று அனுஷ்டிக்கப்படுகிறதே; அது படத்தில் இருக்கிற டாக்டர் பிதான் சந்திர ராய் (அ) டாக்டர் பி.சி.ராயின் பிறந்த நாளாகும். இவர் பெயரில் மருத்துவர்களுக்கு பி.சி.ராய்

இரண்டு பிரதமர்களும், இரண்டு முதல்வர்களும்….!  Read More »

Scroll to Top